பனிமலர் பொறியியல் கல்லூரி

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:35, 22 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("பனிமலர் பொறியியல் கல்லூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பனிமலர் பொறியியல் கல்லூரி 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஜெய்சக்தி டிரஸ்ட்இன் ஒரு அங்கமாகும்.
இது ஒரு கிறித்தவ மைனாரிட்டி கல்லூரியாகும்.

இளங்கலை பட்டங்கள்

இயந்தரவியல்
கணிப்பொறியியல்
சிவில் ECE
IT
E&I

முதுகலை பட்டங்கள்

MBA
MCA