இசுடான்லி மருத்துவக் கல்லூரி

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 22 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("இக்கல்லூரி 200 வருடங்கள் பழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

இக்கல்லூரி 200 வருடங்கள் பழைமைவாக இருந்தாலும் 1938ஆம் ஆண்டு தான் கல்லூரி என்று அரசு அறிவித்தது.
NDTVயின் சிறப்பான மருத்துவக்கல்லூரிகளின் பட்டியலில் ஒன்பதாவதாக இடம்பெற்றுள்ளது.
இக்கல்லூரியின் வரலாறு 1740ஆம் ஆண்டிலேயே தொடங்குகின்றது.