பென்விக் தீவின் கலங்கரை விளக்கு
பென்விக் தீவின் கலங்கரை விளக்கம் டெலவாரே மாகாணத்தின் எல்லையில் உள்ளது.
Spring 2008 | |
அமைவிடம் | On the Delaware/Maryland border, Delaware Side |
---|---|
ஆள்கூற்று | 38°27′05″N 75°03′17″W / 38.4514°N 75.0548°W |
கட்டப்பட்டது | 1858 |
ஒளியூட்டப்பட்டது | 1859 |
தானியக்கம் | 1940 |
முடக்கம் | 1978-1982 |
அடித்தளம் | Natural |
கட்டுமானம் | Brick |
கோபுர வடிவம் | Conical |
உயரம் | 84 ft |
ஆரம்ப வில்லை | Third order Fresnel lens |
தற்போதைய வில்லை | Third order Fresnel lens |
வீச்சு | 15 miles |
சிறப்பியல்புகள் | White flash every 3 s |
வரலாறு
1856ஆம் ஆண்டு , the அமெரிக்க பாராளுமன்றம் 25,௦௦௦ டாலர்களை பென்விக் தீவின் கலங்கரை விளக்கை கட்டுவதற்கு ஒதுக்கியது .ஜனவரி 11, 1858 இந்த கலங்கரை விளக்கை கட்டுவதற்கு பத்து ஏக்கர்கள் மேரி சி. ஹால் என்பவர் வெறும் 50.டாலர்களுக்கு அரசிடம் தந்தார் டிசம்பர் 29, 1858 இல் இக்கலங்கரைவிளக்கு கட்டி முடிக்க பட்டது ஆனால் ஆகஸ்ட் 1, 1859. ஆம் தேதி தான் விளக்கு ஏற்றப்பட்டது இது 87 அடி உயரம் கொண்டது. 1940 ஆம் ஆண்டு தானாகவே செயல்படும்படி மாற்றப்பட்டது.
1978 ஆம் ஆண்டு கலங்கரை விளக்கு உபயோகப்படுத்தாமல் விடப்பட்டது . பல ஆண்டுகள் இருளிலேயே இருந்தது. 1982. ஆம் ஆண்டு , மக்களின் கோரிக்கைகளாலும் ஆர்பட்டங்களாலும் கலங்கரை விளக்கு மீண்டும் ஏற்றப்பட்டது. 1997 ஆம் ஆண்டு மக்களின் உதவியால் கலங்கரை விளக்கு முழுமையாக சரிசெய்யப்பட்டது. ஜூலை 1998 ஆம் மாதம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது
டெலவாரே மாகாணத்தின் அரசிற்கு இந்த கலங்கரை விளக்கு சொந்தமாகும் , மக்களின் உதவியாலும் சில நிருவனகளின் உதவியாலும் இக்கலங்கரை விளக்கு இன்றும் ஏரிந்துக்கொன்றுக்கிறது மக்கள் இக்கலங்கரை விளக்கின் மேலே ஏற அனுமதி இல்லை
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
-
ஸ்பிரிங், 1961).
-
மேற்கு-வடக்குமேற்கு நோக்கி உள்ளது(2009)
-
கலங்கரை விளக்கின் நுழைவுவாயில் (2009)
-
விளக்கு அறை
வார்ப்புரு:Lighthouses of Delaware வார்ப்புரு:Registered Historic Places
வார்ப்புரு:US-lighthouse-stub வார்ப்புரு:Delaware-struct-stub