மில்லெனியம் பூங்கா

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:43, 1 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox park | park = மில்லிணீயம் பூங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மில்லிணீயம் பூங்கா சிகாகோவில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். இது ஒரு பொதுமக்கள் கூடும் இடமாகும். இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக இரயிவே யார்டுகள் மற்றும் பார்கிங் இடங்களாக இருந்தது.[1] மிச்சிகன் அவன்யு, ரான்டொல்ப் தெரு, கொலம்பஸ் டிரைவ் மற்றும் ஈஸ்ட் மன்ரோ டிரைவ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு, மில்லிணீயம் பூங்கா சுற்றுலா பயணிகளை கவருவதாக நேவி பியர் மட்டுமே இருந்தது[2]

மில்லெனியம் பூங்கா
Map
வகைநகரபூங்கா
அமைவிடம்கிரான்ட் பார்க்(சிகாகோ), சிகாகோ, இல்லியநாய்ஸ்
ஆள்கூறு41°52′57.75″N 87°37′21.60″W / 41.8827083°N 87.6226667°W / 41.8827083; -87.6226667 (Millennium Park)
திறப்புஜூலை 16, 2004
இயக்குபவர்சிகாகோவின் கலாசார வாரியம்
நிலைவருடம் முழுவதும் (தினமும் 6 a.m. முதல் 11 p.m. வரை)
இணையதளம்http://www.millenniumpark.org/

இப்பூங்காவி கட்டுவதற்கான திட்டங்கள் அக்டோபர் 1997ஆம் ஆண்டில் தொடங்கியது. கட்டடப்பணிகள் 1998ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு ஆண்டுகள் தொய்வின் பின் 2004ஆம் ஆண்டு முடிந்தது. இப்பூங்கா ஜூலை 16,2004 ஆம் நாள் திறக்கப்பட்டது. மூன்று நாள் திறப்பு விழா சுமார் மூன்று இலட்சம் மக்களை ஈர்த்தது. இப்பூங்கா தனது போதுச்சேவைக்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் படியான வடிவமைப்பிற்காகவும் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.[3] Millennium Park has free admission,[4] ஜே பிரித்கேர் பெவிலியன், க்லூது கேட்,மற்றும் கிறவுன் பௌண்டைன், லூரி கார்டன் மற்றும் பல பகுதிகள் மக்களை கவர்கின்றன. இப்பூன்காவிளிருந்து பி.பீ நடைபாலம் மற்றும் நிகோலஸ் பாலவழியின் மூலம் கிரான்ட் பார்க்கின் மற்ற பகுதிகளை அணுகலாம்.

1893இன் வோர்ல்ட்ஸ் கொலம்பியன் எக்ஸ்போசிசனிற்கு பிறகு இப்பூங்காவே சிகாகோ நகரத்தின் முக்கிய திட்டம் என்று கருத்தப்படுகிறது.[4][5] மேலும் 15கோடி டாலர்கள் என்று முதலில் மதிப்பிடப்பட்ட தொகையை விட மிக அதிகமாக செலவானது. கடைசியாக 47.5 கோடி டாலர்கள் செலவானது. சிகாகோ நகரம் 27கோடி டாலர்களை மட்டுமே கொடுத்தது மீதி பணம் தனியார் அன்பளிப்புகளால் கிடைத்தது.[6] கட்டடப்பணிகளின் தொய்வு மற்றும் பண விரையம் ஆகியவை சரியான திட்டமிடாதல், பல்வேறு திட்ட மாற்றங்கள் ஆகியவற்றால் தான் என்று பலர் கூருகிரார்கள்.

எல்லாவற்றையும் மீறி பூங்காவை திறந்ததர்க்காக பலர் பாராட்டினர்.
(Left)1893இல் பேஸ்பால் கிரௌண்ட் ; (Right)1893இன் சிகாகோவின் கலை நிறுவனம் , பூங்காவின் இடத்தில் ஒரு கட்டிடமும், இரயில்வே பாதைகளும் மிச்சிகன் குளத்தின் ஒரு பகுதியும் தெரியும்


அம்சங்கள்

 
Pritzker Pavilion and BP Bridge in Millennium Park, with Daley Bicentennial Plaza behind, seen from Willis Tower in 2007

ஜே பிரித்கேர் பவிலியன்

 
மக்கள் ஜே பிரித்கேர் பவிலியனில் நடக்கும்கச்சேரியில் பாட்டுக்கேட்கிறார்கள்.

கிராவுன் நீர்வீழ்ச்சி

 
இங்கே போடப்படும் படங்கள் 15நிமிடங்களில் மறைந்துபோகும்.[7] </ref>

லூரி கார்டென்

 
லூரி கார்டென்

பீ.பி நடை மேம்பாலம்

 
The serpentine BP Pedestrian Bridge is architect Frank Gehry's first bridge.

ஹாரிஸ் தியேட்டர்

 
ஹாரிஸ் தியேட்டர்

வரிக்லே சதுரம்

 
The Millennium Monument in Wrigley Square is a near full-sized replica of the peristyle that stood here from 1917 to 1953.

மக்டோனல்ட்ஸ் ஈருருளை பகுதி

 
மக்டோனல்ட்ஸ் ஈருருளை பகுதி பூங்கா திறக்கப்பட்ட போதே திறக்கப்பட்டது.

எக்ஸ்லான் பவிலியன்ஸ்

 
பூங்காவின் வடமேற்கு பகுதியில் உள்ளது.

போஇங் கேல்லரீஸ்

 
2006இல் போஇங் கேல்லரீஸ்

சேஸ் ப்ரோமீநேட்

 
சேஸ் ப்ரோமீநேட் 2005இல்

நிக்கோலஸ் பாலவழி

 
நிகோலஸ் பாலவழியின் வடிவமைப்பு ஹல் ஆப் தி போட்டின் மூலம் உருவாக்கப்பட்டது

கிரான்ட் பார்க் பாட்டுக்கச்சேரி

 
2005 ஆம் ஆண்டின் பாட்டுக்கச்சேரி

2009 பர்ன்ஹேம் பவிலியன்ஸ்

 
Chase Promenade South was the site of the Burnham Pavilions.



  1. இந்த படம் மில்லிணீயம் பூங்கா கட்டப்படுவதற்கு முன்பாக இருக்கும் கிரான்ட் பார்க்கினை காண்பிக்கிறது.
  2. "Crain's List: Chicago's Largest Tourist Attractions (Sightseeing): Ranked by 2009 attendance". Crain's Chicago Business (Crain Communications Inc.): p. 21. March 22, 2010. 
  3. Ryan, Karen (April 12, 2005). "Chicago's New Millennium Park Wins Travel & Leisure Design Award For "Best Public Space", And The American Public Works Association "Project Of The Year" Award" (PDF). City of Chicago. பார்க்கப்பட்ட நாள் June 24, 2008.
  4. 4.0 4.1 Kinzer, Stephen (July 13, 2004). "Letter From Chicago; A Prized Project, a Mayor and Persistent Criticism". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9806EED71E3BF930A25754C0A9629C8B63. பார்த்த நாள்: May 31, 2008. 
  5. Daniel, Caroline and Jeremy Grant (September 10, 2005). "Classical city soars above Capone clichés". The Financial Times. The Financial Times Ltd. Archived from the original on June 24, 2010. பார்க்கப்பட்ட நாள் August 7, 2008.
  6. Cohen, Laurie and Liam Ford (July 18, 2004). "$16 million in lawsuits ensnare pavilion at Millennium Park". Chicago Tribune. http://articles.chicagotribune.com/2004-07-18/news/0407180277_1_gehry-millennium-park-lawsuits. பார்த்த நாள்: August 6, 2008. 
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; WotwAJPrtfft2c என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லெனியம்_பூங்கா&oldid=754603" இலிருந்து மீள்விக்கப்பட்டது