3-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 23 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நூற்றாண்டுகள்|3}} [[Image:East-Hem 200ad...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 200கள் 210கள் 220கள் 230கள் 240கள்
250கள் 260கள் 270கள் 280கள் 290கள்
கிபி 3ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.
கி.பி. 250இல் கீழைத்தேய அரைக்கோளம்.
கிபி 3ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.

குறிப்பிடத்தக்கவர்கள்

  • கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
  • லியு ஹுய், சீன கணிதவியலாளர்
  • லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
  • கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
  • அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
  • நாகார்ஜுனா, புத்தத் துறவி
  • சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்

கண்டுபிடிப்புகள்

படிமம்:Zgn-1.jpg
அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி.
  • சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.
  • அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-ஆம்_நூற்றாண்டு&oldid=772929" இலிருந்து மீள்விக்கப்பட்டது