4-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு - 5-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 300கள் 310கள் 320கள் 330கள் 340கள் 350கள் 360கள் 370கள் 380கள் 390கள் |
நிகழ்ச்சிகள்
- 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
- 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.