திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 25 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox College |name = திருநெல்வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி , தென் இந்தியாவில் அமைந்திருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் ஒன்று. திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி
Emblem of Tirunelveli Medical College
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியின் சின்னம்
குறிக்கோள்"'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
நிறுவப்பட்டது1965
வகைஅரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை
ஆசிரியர்கள்200 (approx.)
பணியாளர்கள்600 (approx.)
பட்டப்படிப்பு150 வருடத்திற்கு
பட்ட மேற்படிப்பு30 வருடத்திற்கு
அமைவுபாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்350 ஏக்கர்கள் (1.4 km2)
விளையாட்டு விளிப்பெயர்TvMC
இணைப்புகள்தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கழைக்கழகம்
இணையதளம்http://www.nellaimedicos.org