பாபெல் (திரைப்படம்)
ஸ்பானிஷ் திரைப்படம்
பாபெல் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஜன்றோ கோன்ஜாலெஸ் ஆல் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடாப்பட்டது. இப்படம் அலேஜன்றோ கோன்ஜாலெஸ்ஸின் முப்படங்களின் கடைசியாக வெளியானது..[1]
பாபெல் | |
---|---|
படிமம்:Babel poster32.jpg Theatrical release poster | |
இயக்கம் | அலேஜன்றோ கோன்ஜாலெஸ் |
தயாரிப்பு | ஸ்டீவ் கோல்லின் ஜோன் கிளிக் அலேஜன்றோ கோன்ஜாலெஸ் |
கதை | Guillermo Arriaga அலேஜன்றோ கோன்ஜாலெஸ் |
மூலக்கதை | An idea by Guillermo Arriaga |
நடிப்பு | பிராடு பிட் கேட் ப்லன்செட்ட் Gael García Bernal Adriana Barraza Rinko Kikuchi Kōji Yakusho Elle Fanning Nathan Gamble Mohamed Akhzam |
ஒளிப்பதிவு | ரொட்ரிகோ ப்ரிடோ |
படத்தொகுப்பு | டௌக்லஸ் கிறிஸ் ஸ்டீபன் மிரரியோன் |
கலையகம் | சென்ட்ரல் பில்ம்ஸ் மீடியா ரைட்ஸ் கேபிடல் |
விநியோகம் | பாரமௌன்ட் படங்கள் சம்மிட் என்டர்டைன்மென்ட் |
வெளியீடு | 23 மே 2006 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் ஸ்பெயின் அரேபிய பிரெஞ்சு ஜப்பானிய மொழி |
ஆக்கச்செலவு | $25 மில்லியன் |
மொத்த வருவாய் | $135,330,182 |
படம் எடுக்கப்பட்ட இடங்கள்
- இபராகி மாகாணம், ஜப்பான்
- ஷிபுயா மாகாணம், டோக்கியோ, ஜப்பான்
- ஷின்ஜிக்கு மாகாணம், டோக்கியோ, ஜப்பான்
- எல் கார்ரிசோ, மெக்ஸிகோ[2]
- சொனோரா, மெக்ஸிகோ
- டிஜூவானா மாகாணம், கலிபோர்னியா, மெக்ஸிகோ
- மொரோக்கோ
- சான் டிஎய்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- சான் செய்துரோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- அல்பேர்டா மாகாணம், கனடா
மேற்கோள்கள்
- ↑ Liner notes for the US release of the original soundtrack album (Concord Records catalog number CCD2-30191-2)
- ↑ Babel full production notes