நெடுங்குழு 11 தனிமங்கள்
Group → | 11 |
---|---|
↓ Period | |
4 | 29 Cu |
5 | 47 Ag |
6 | 79 Au |
7 | 111 Rg |
நெடுங்குழு 11 உள்ள தனிமங்கள் செப்பு, வெள்ளி (மாழை), தங்கம், ருன்ட்ஜீனியம் போன்றவை ஆகும்.இந்த நெடுங்குழுவில் உள்ள ருன்ட்ஜீனியம் தவிர பிற தனிமங்கள் பழங்காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டன.
Z | தனிமம் | ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள் |
---|---|---|
29 | செப்பு | 2, 8, 18, 1 |
47 | வெள்ளி (மாழை) | 2, 8, 18, 18, 1 |
79 | தங்கம் | 2, 8, 18, 32, 18, 1 |
111 | ருன்ட்ஜீனியம் | 2, 8, 18, 32, 32, 17, 2 |