சிறாஜ் என்பது 1984 ல் ஆரம்பிக்கப்பட்ட மலையாள நாளேடு. கோழிக்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு வெளியானது. பின்னர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பதிப்புகளும் வெளியாகின்றன.. வி.பி.எம். பைசி வல்யாப்பிள்ளி இதன் தலைமையாசிரியர்.

சிறாஜ்
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)தௌபீக் பப்லிகேசன்சு
ஆசிரியர்விபியெம் ஃபைசி வல்யாப்பிள்ளி
நிறுவியது1984
மொழிமலையாளம்
தலைமையகம்கோழிக்கோடு
இணையத்தளம்Siraj Daily

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறாஜ்&oldid=1606955" இலிருந்து மீள்விக்கப்பட்டது