சிறிய எலிவால் வௌவால்
சிறிய எலிவால் வௌவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைனோபோமேட்டிடே
|
பேரினம்: | |
இனம்: | ரை. மசுகேடெல்லம்
|
இருசொற் பெயரீடு | |
ரைனோபோமா மசுகேடெல்லம் தாமசு, 1903 | |
சிறிய எலிவால் வௌவால் பரம்பல் |
சிறிய எலிவால் வௌவால் (ரைனோபோமா மசுகேடெல்லம்) என்பது ரைனோபொமாடிடே எனும் எலிவால் வௌவால் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது ஆப்கானித்தான், ஈரான், ஓமான் மற்றும் எத்தியோப்பியாவில் காணப்படுகிறது. இது ஈரானில் உள்ள சிசுதான் படுகையிலிருந்து தென்மேற்கு ஆப்கானித்தானின் கெல்மாண்ட் ஆற்றுப் படுகை வரை காணப்படுகிறது.[2]
உடலமைப்பு
தொகுசிறிய எலிவால் வௌவால் 6 முதல் 8 செ. மீ. உடல் நீளமும் 17 முதல் 25 செ. மீ. இறக்கை விட்டமும் உடலின் நீளத்தினை ஒத்த வாலினையும் கொண்டுள்ளது. இவை பூச்சிகளை அவை பறக்கும் போது உண்ணும்.
பிரத்தியேக உருவவியல் அம்சங்களின் அடிப்படையில் இந்தச் சிற்றினம் ரை. கார்ட்விக்கி சிற்றினத்திலிருந்து வேறுபட்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிய எலிவால் வௌவால் சிறிய பற்கள் மற்றும் திரவத்தால் நிரப்பப்பட்ட பெரிய துவாரங்களுடன் கிட்டத்தட்ட வரிகளற்ற மண்டை ஓட்டைக் கொண்டுள்ளது.[2]
காப்பு
தொகுசாலைகள்-தொடருந்து பாதையிலிருந்து தூரம், வருடாந்திரச் சராசரி வெப்பநிலை, உயரம் முதலிய சிறிய எலிவால் வௌவால் வாழ்வின் பாதிப்பினை ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்கக் காரணிகள்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivasulu, B.; Srinivasulu, C. (2019). "Rhinopoma muscatellum". IUCN Red List of Threatened Species 2019: e.T19602A21997131. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19602A21997131.en. https://www.iucnredlist.org/species/19602/21997131. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ 2.0 2.1 DeBlase, Anthony F.; Schlitter, Duane A.; Neuhauser, Hans N. (1973). "Taxonomic Status of Rhinopoma muscatellum Thomas (Chiroptera: Rhinopomatidae) from Southwest Asia". Journal of Mammalogy 54 (4): 831–841. doi:10.2307/1379078. பப்மெட்:4761366. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1973-11_54_4/page/831.
- ↑ Schmitz, Patrick; Cibois, Alice; Landry, Bernard (October 2007). "Molecular phylogeny and dating of an insular endemic moth radiation inferred from mitochondrial and nuclear genes: The genus Galagete (Lepidoptera: Autostichidae) of the Galapagos Islands". Molecular Phylogenetics and Evolution 45 (1): 180–192. doi:10.1016/j.ympev.2007.05.010. பப்மெட்:17604184.