சிறிய லபாட்டி
சிறிய லபாட்டி (Big Lapati ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1]. இக்கிராமம் கார் நிகோபர் தாலுக்காவில் பெரிய லபாட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.
சிறிய லபாட்டி
Small Lapati சிறிய லபாத்தி / லொபாட்டு | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | நிகோபார் |
தாலுக்கா | கார் நிகோபார் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 938 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் தொகை குறியீடு | 645026 |
மக்கள் தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சிறிய லபாட்டி கிராமத்தில் மொத்தம் 242 குடும்பங்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 83.12% ஆகும். [2]
மொத்தம் | ஆண் | பெண் | |
---|---|---|---|
மக்கள் தொகை | 938 | 501 | 437 |
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் | 97 | 51 | 46 |
பட்டியல் சாதியினர் | 0 | 0 | 0 |
பட்டியல் பழங்குடியினர் | 920 | 484 | 436 |
படித்தவர்கள் | 699 | 397 | 302 |
தொழிலாளர்கள் (மொத்தம்) | 381 | 209 | 172 |
முதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) | 79 | 56 | 23 |
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை | 0 | 0 | 0 |
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் | 3 | 2 | 1 |
முதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் | 0 | 0 | 0 |
முதன்மை தொழிலாளர்கள்: பிற | 76 | 54 | 22 |
குறு தொழிலாளர்கள் (மொத்தம்) | 302 | 153 | 149 |
குறு தொழிலாளர்கள்: வேளாண்மை | 2 | 0 | 2 |
குறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் | 12 | 10 | 2 |
குறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் | 4 | 2 | 2 |
குறு தொழிலாளர்கள்: பிற | 284 | 141 | 143 |
வேலையற்றவர்கள் | 557 | 292 | 265 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
- ↑ 2.0 2.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.