பெரிய லபாட்டி

பெரிய லபாட்டி (Big Lapati ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்[1]. இக்கிராமம் கார் நிகோபார் தாலுக்காவில் சிறிய லபாட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.

பெரிய லபாட்டி
Big Lapati
பெரிய லபாத்தி / லொப்பேட்டு
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
தாலுக்காகார் நிகோபார்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,098
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
மக்கள் தொகை குறியீடு645025

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி பெரிய லபாட்டி கிராமத்தில் மொத்தம் 271 குடும்பங்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 76,27% ஆகும்.[2]

மக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு)[2]
ஆண் பெண்
மக்கள் தொகை 1098 584 514
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 133 68 65
பட்டியல் சாதியினர் 0 0 0
பட்டியல் பழங்குடியினர் 1057 549 508
படித்தவர்கள் 736 413 323
தொழிலாளர்கள் (மொத்தம்) 657 368 289
முதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 122 86 36
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 2 1 1
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 3 3 0
முதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 45 31 14
முதன்மை தொழிலாளர்கள்: பிற 72 51 21
குறு தொழிலாளர்கள் (மொத்தம்) 535 282 253
குறு தொழிலாளர்கள்: வேளாண்மை 1 1 0
குறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 7 3 4
குறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 481 248 233
குறு தொழிலாளர்கள்: பிற 46 30 16
வேலையற்றவர்கள் 441 216 225

மேற்கோள்கள்

தொகு
  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. 2.0 2.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_லபாட்டி&oldid=3564911" இலிருந்து மீள்விக்கப்பட்டது