சிறிய லாட வெளவால்

சிறிய லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: ரைனோலோப்பிடே
பேரினம்: ரைனோலோபசு
இனம்: ரை. புசிலுசு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு புசிலுசு
தெம்னிக், 1834
சிறிய லாட வௌவால் பரம்பல்

சிறிய லாட வௌவால் (Least horseshoe bat)(ரைனோலோபசு புசிலுசு) என்பது ரைனோலோபிடே குடும்பத்தினைச் சார்ந்த வௌவால் சிற்றினம் ஆகும். இது கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இது சினோஸ்பெலேயோப்டெல்லா என்ற அட்டை ஒட்டுண்ணியின் உணவு மூலமாகும்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_லாட_வெளவால்&oldid=3630487" இலிருந்து மீள்விக்கப்பட்டது