சிறிய வெள்ளைப் பல் எலி

சிறிய வெள்ளைப் பல் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரில்மிசு

எல்லெர்மான், 1947
இனம்:
பெ. பெர்ட்மோரே[2]
இருசொற் பெயரீடு
பெரில்மிசு பெர்ட்மோரே
(பிளைத், 1851)

சிறிய வெள்ளைப் பல் எலி (Small white-toothed rat)(பெரில்மிசு பெர்ட்மோரே) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.[3] இது கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. சிறிய வெள்ளைப் பல் எலி தீவாய்ப்புக் கவலை குறைந்த கவலை இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Aplin, K.; Lunde, D.; Musser, G.; Frost, A. (2016). "Berylmys berdmorei". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T2767A115063217. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2767A22427502.en. http://www.iucnredlist.org/details/2767/0. பார்த்த நாள்: 13 December 2017. 
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=13001254. 
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1296. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_வெள்ளைப்_பல்_எலி&oldid=3768327" இலிருந்து மீள்விக்கப்பட்டது