சிறிராம் கிருஷ்ணன்
சிறிராம் கிருஷ்ணன் (Sriram Krishnan), இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த ஒரு இந்திய அமெரிக்கரான இணையதள தொழில்முனைவோர், முதலீட்டாளர், வலையொலியாளர்[3][4][5][6][7][8], கிளப்ஹவுஸ் செயலி உருவாக்குனர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டில் காட்டாங்குளத்தூர் எஸ் ஆர் எம் கல்லூரியில் இளநிலை தொழிநுட்பப் படிப்பை முடித்தார்.[9]முன்னர் இவர் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, முகநூல் மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
சிறிராம் கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 1983/1984 (அகவை 40–41) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | SRM பல்கலைக்கழகம் |
பணி | இணையதள தொழில்முனைவோர், முதலீட்டாளர், வலையொலியாளர், கிளப்ஹவுஸ் செயலி உருவாக்குனர் |
பட்டம் | இணை பங்குதாரர் Andreessen Horowitz.[1][2] |
வாழ்க்கைத் துணை | ஆர்த்தி ராமமூர்த்தி (தி. 2010) |
சனவரி 2025ல் ஐக்கிய அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டோனால்ட் டிரம்ப் சிறிராம் கிருஷ்னணை 22 டிசம்பர் 2024 அன்று செயற்கை நுண்ணறிவு உளவு அமைப்பின் ஆலோசகராக நியமித்துள்ளார்.[10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andreessen Horowitz to open first international office in London led by Sriram Krishnan". The Economic Times. 12 June 2023. பார்க்கப்பட்ட நாள் 13 June 2023.
- ↑ "Sriram Krishnan, Author at Andreessen Horowitz". Andreessen Horowitz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-26.
- ↑ Hawgood, Alex (2021-07-30). "These Clubhouse Hosts Are Keeping the Party Alive" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2021/07/30/style/clubhouse-host-good-time-show-Sriram-Krishnan-Aarthi-Ramamurthy.html.
- ↑ "How Sriram Krishnan and Aarthi Ramamurthy Blew Up on Clubhouse". finance.yahoo.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ Newton, Casey (2021-02-01). "Elon Musk just showed how Clubhouse can succeed". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ "'Developers, developers, developers!' Ballmer and Sinofsky talk Microsoft, memes, more in Clubhouse". GeekWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ Chan, J. Clara (2023-06-01). "'The Aarthi and Sriram Show' Nabs Podcast Deal With iHeartMedia". The Hollywood Reporter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-10.
- ↑ Robert, Yola. "This Silicon Valley Power Couple Turned Their Robust Network Into A Global Show". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
- ↑ Who is Sriram Krishnan, Indian-American entrepreneur picked by Trump as senior AI policy advisor
- ↑ PTI (2024-12-23). "Trump appoints Indian American entrepreneur Sriram Krishnan as senior policy advisor on Artificial Intelligence" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/trump-appoints-indian-american-entrepreneur-sriram-krishnan-as-senior-policy-advisor-on-artificial-intelligence/article69017694.ece.
- ↑ Indian American entrepreneur is Trump's pick for senior policy advisor for AI
- ↑ Trump appoints Indian-origin entrepreneur & Musk's aide Sriram Krishnan as policy advisor for AI