சிறீசிட்டி
சிறீசிட்டி நகரம் ஒரு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த வணிக நகரம் (நகரியம்) ஆகும், இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பெரும் பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் சிறுபரப்பும் கொண்டு சென்னைக்கு வடக்கே 55 கி.மீ. தொலைவில் தேசா 16 சாலையின் மிது அமைந்துள்ளது .
சிறீசிட்டி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°33′28″N 80°01′46″E / 13.557673°N 80.029489°E | |
Country | இந்தியா |
State | ஆந்திரப் பிரதேசம் |
District | சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 100 km2 (40 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 24 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | SriCity |
இந்தியாவின் செயற்கைக்கோள்/ராக்கெட் ஏவும் மையமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SHAR), ஸ்ரீஹரிக்கோட்டாவில், பழவேற்காடு ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சிறீசிட்டியையும் செயற்கைகோள் ஏவுதளத்தையும் பிரிக்கிறது.[3][4]
பொருளாதாரம்
தொகுகாலமாற்றத்தில் சிறீசிட்டி பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பொறியியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், ஆடை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரிநுட்பவியல் / மருந்தாக்கவியல், ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டாய்ஸ், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் ஹையாயிங், ஐடி போன்ற துறைகளின் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. / ITES / BPO, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அமைந்துள்ளன.
சமூக நிறுவனங்கள்
தொகு- [[சங்கர நேத்ராலயா]] (இந்தியா)
- சென்னை வணிகவியல் பள்ளி – CBS (India)
- நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – IFMR (India)
- இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், சிறீசிட்டி
- சின்மயா வித்யலயா பள்ளி (இந்தியா)[5]
போக்குவரத்து
தொகு
மேலும் பார்க்க
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Sri city".
- ↑ "SEZ Benefits in India". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2018-02-01.
- ↑ [1] Satish Dhawan Space Centre (SHAR) located on the eastern side of the Pulicate Lake separating Sricity and the Satellite Launching Station – Source – Google Maps
- ↑ [2] பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம் Places to visit near sriharikota (shar) | About Sriharikota-Source-Website on Sriharikota Range (SHAR)
- ↑ "SEZ India - Customers, Clients, Special Economic Zone, VRV, Venture, Busanaremaja Agracipta, EURA, BFG, Free Trade Zone, Industrial Park, SEZ". Archived from the original on 2015-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.