சிறீபாட்சா திகல்
இந்திய அரசியல்வாதி
சிறீபாட்சா திகல் (Sribatcha Digal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் 28 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் ஒடிசா மாநிலம் கந்தமாள் மாவட்டம் இலைன்பாடா என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் புல்பானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
சிறீபாட்சா திகல் Sribatcha Digal | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | மருத்யுஞ்சய நாயக் |
பின்னவர் | சுக்ரிப் சிங் |
தொகுதி | புல்பானி மக்களவைத் தொகுதி , ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலைன்பாடா, கந்தமாள் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 1 மார்ச்சு 1941
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சனதா கட்சி |
துணைவர் | சுருப்ரியா திகல் |
மூலம்: [1] |
கலோ சந்திரமணி சுருப்ரியா திகல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கலோ சந்திரமணி ஒடிசா அரசியலில் சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1979. p. 120. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ The Election Archives. Shiv Lal. 1978. p. 60. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ "PHULBANI Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.
- ↑ "Monsoon Session: Lok Sabha, Rajya Sabha adjourned". India Today. 1 August 2011. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019.