சிறீ இராஜாதி இராஜசிங்கன்

சிறீ இராஜாதி இராஜசிங்கன் (Sri Rajadhi Rajasinha, சிங்களம்: ශ්‍රි රාජාධි රාජසිංහ රජ, ஆட்சியில் 1782–1798) என்பவன் கண்டி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான்[1]. இவன் 1782 ஆம் ஆண்டில் இவனது உடன்பிறப்பான கீர்த்தி சிறீ இராஜசிங்கனின் இறப்புக்குப் பின்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன் ஆனான்[2]. பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றியது இவனது காலத்திலேயாகும்[3]. 1798 ம் ஆண்டு ராஜாதி ராஜசிங்கன் மரணமானான். இவன் மரணமடைந்த போது நேரடியாக அரசுரிமைக்கு ஒருவரும் இருக்கவில்லை. இவனது கால இறுதியில் பிரதானிகளின் அதிகாரம் மன்னனை விட மேலோங்கி இருந்தது.

ஸ்ரீ இராஜாதி இராஜசிங்கன்
Sri Rajadhi Rajasinha
கண்டி இராச்சியத்தின் மன்னன்
ஆட்சி2 சனவரி 1782 – 26 சூலை 1798
முடிசூட்டு விழா1782
முன்னிருந்தவர்கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்
பின்வந்தவர்ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
துணைவர்அரசி உபேந்திரம்மா
வாரிசு(கள்)எவருமில்லை
மரபுகண்டி நாயக்கர்
இறப்பு26 சூலை 1798
இலங்கை
அடக்கம்இலங்கை

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Stanley Jeyaraja Tambiah, ed. (15 July 1992). Buddhism Betrayed?: Religion, Politics, and Violence in Sri Lanka. University of Chicago Press. p. 159. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. Philip Briggs, ed. (February 7, 2018). Bradt's Sri Lanka. Bradt Travel Guides. p. 373. Kirti Sri Rajasinha was succeeded by his brother Sri Rajadhi Rajasinha {{cite book}}: no-break space character in |quote= at position 53 (help); no-break space character in |title= at position 8 (help)
  3. Govind Chandra Pande, ed. (2006). India's Interaction with Southeast Asia. Vol. 1. Project of History of Indian Science, Philosophy, and Culture. p. 615. In 1796, during the reign of Rajadhi Rajasinha, the Dutch were defeated in battle and surrendered their territories to theBritish colony {{cite book}}: no-break space character in |quote= at position 29 (help)

வெளி இணைப்புகள்

தொகு
சிறீ இராஜாதி இராஜசிங்கன்
பிறப்பு: ? ? இறப்பு: 26 சூலை 1798
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன்
2 சனவரி 1782–26 சூலை 1798
பின்னர்