சிறீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி

ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி (Sri Sarada Niketan College for Women) என்பது பெண்களுக்கான ஒரு கல்லூரியாகும். இது தமிழ்நாட்டின், காரைக்குடி, அமராவதிபுதூரில் அமைந்துள்ளது. இது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

சிறீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1997
அமைவிடம்
காரைக்குடி, அமராவதிபுதூர்
, ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.srisaradaniketancollege.com/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • கணிதம்
  • உயிர்வேதியியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு