சிறீ வெங்கடேசுவரா உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி

சிறீ வெங்கடேஸ்வரா உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி (Shree Venkateshwara Hi-Tech Engineering College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. 2008-2009 கல்வியாண்டில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.

சிறீ வெங்கடேசுவரா உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி
Other name
SVHEC
வகைதனியார்
உருவாக்கம்2008
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.svhec.com

வழங்கப்படும் பாடங்கள் தொகு

இக்கல்லூரியானது மூன்று இளநிலை பொறியியல் படிப்பு (பி.இ) மற்றும் ஒரு இளநிலை தொழில்நுட்ப படிப்பு (பி.டெக்) போன்றவற்றை கோவை அண்ணா பல்கலைக்கழக அங்கிகாரத்துடன் வழங்குகிறது.

இளநிலை பாடங்கள் தொகு

பி.இ

பி.டெக்

முதுநிலை படிப்புகள் தொகு

எம்.இ

சேர்க்கை நடைமுறை தொகு

இளங்கலை மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசு ஆலோசனை மற்றும் நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு