சிறுமலைக்கோட்டை
சிறுமலைக்கோட்டை (Sirumalaikottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இது iஇராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. [1] இதன் அருகிலுள்ள நகரங்கள் தேவகோட்டை, காரைக்குடி மற்றும் திருவாடானை ஆகும்.
சிறுமலைக்கோட்டை கிராமத்தின் மக்கள்தொகை 2500.
இங்கு எட்டு கோயில்களும் 3 தேவாலயங்களும் உள்ளன.[2]
கல்வி
தொகு- கீழக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி.
- புனித பிரான்சிசு அந்தோணியார் தொடக்கப் பள்ளி, பிறந்தவயல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Revenue Villages". Archived from the original on 18 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "சவேரியார் தேர்பவனி| Dinamalar".