சிறுமலை பாறைப்பல்லி

சிறுமலை பாறைப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
ஜிகோட்டா
குடும்பம்:
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
கெ. சிறுமலையென்சிசு
இருசொற் பெயரீடு
கெமிடாக்டைலசு சிறுமலையென்சிசு
காந்தேகர் மற்றும் பலர், 2020[1]

சிறுமலை பாறைப்பல்லி (Hemidactylus sirumalaiensis-கெமிடாக்டைலசு சிறுமலையென்சிசு) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் சிறுமலைப் பகுதியில் காணப்படும் கெமிடாக்டைலசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது நடுத்தர அளவிலான கெமிடாக்டைலசு சிற்றினம் ஆகும். இதன் உடல் நீளம் 95 மி. மீ. ஆகும். இதன் சிற்றினப் பெயரானது இது வாழும் ஒரே இடமான சிறுமலையினைக் குறிப்பதாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. KHANDEKAR, AKSHAY; TEJAS THACKERAY, SWAPNIL PAWAR, ISHAN AGARWAL 2020. A new medium-bodied rupicolous Hemidactylus Goldfuss, 1820 (Squamata: Gekkonidae) from the Sirumalai massif, Tamil Nadu, India. Zootaxa 4852 (1): 83–100
  2. https://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?name=Hemidactylus+sirumalaiensis
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமலை_பாறைப்பல்லி&oldid=3829676" இலிருந்து மீள்விக்கப்பட்டது