சிறு ஈச்சம்
தாவர இனம்
சிறு ஈச்சம் (ஆங்கில பெயர் : mountain date palm), (அறிவியல் பெயர் : Phoenix loureiroi) என்பது ஈச்சை மரம் போல் காணப்படும் ஒரு தாவரம் ஆகும்.[2] இது பனை மரத்தின் குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் பூர்வீகம் தெற்கு ஆசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, தெற்கு பூட்டான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பாக்கிஸ்தான், மற்றும் சீனாவின் தெற்கு தீவுகளும் ஆகும்.[3]
சிறு ஈச்சம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. loureiroi
|
இருசொற் பெயரீடு | |
Phoenix loureiroi Kunth | |
வேறு பெயர்கள் [1] | |
|
இத்தாவரம் கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் உயரத்தில் இலையுதிர்க் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் வளரும் தன்மை கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Plant List: A Working List of All Plant Species".
- ↑ Mandle, L.; Ticktin, T.; Nath, S.; Setty, S.; Varghese, A. (2013). "A framework for considering ecological interactions for common non-timber forest product species: a case study of mountain date palm (Phoenix loureiroi Kunth) leaf harvest in South India". Ecological Processes 2 (21). doi:10.1186/2192-1709-2-21. http://www.ecologicalprocesses.com/content/2/1/21.
- ↑ Germplasm Resources Information Network: Phoenix loureiroi