சிலாவளையபியூட்டேன்
வேதிச் சேர்மம்
சிலாவளையபியூட்டேன் (Silacyclobutane) என்பது C3H8Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிலாசைக்ளோபியூட்டேன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கரிமசிலிக்கான் சேர்மமான இதை (CH2)3SiH2 என்ற அமைப்பு வாய்பாட்டாலும் அடையாளப்படுத்தலாம்.[1] இது கல்வி ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்பாடு கொண்ட ஒரு நிறமற்ற ஆவியாகும் திரவமாகும். மிகவும் பொதுவான வழிப்பெறுதிகளில் (CH2)3Si(CH3)2 போன்ற மாற்றியமைக்கப்பட்ட வழிப்பெறுதிகளும் அடங்கும். திரிபுபடுத்தப்பட்ட வளையங்களாக இருப்பதால் இவை சற்று அதிகமான வினைத்திறனைக் கொண்டிருக்கும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சிலேட்டேன் | |
இனங்காட்டிகள் | |
287-29-6 | |
ChemSpider | 60837 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 67514 |
| |
பண்புகள் | |
C3H8Si | |
வாய்ப்பாட்டு எடை | 72.18 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 29.8 °C (85.6 °F; 302.9 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |