சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம்

சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம் என்பது எருசலேமின் பழைய நகரில் அமைந்துள்ள பிரான்சிசு துறவிகளுக்குரிய பகுதியில் அமைந்துள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வளாகத்தில் கசையடித் தண்டனை தேவாலயம் காணப்படுகிறது.

சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம்
Church of the Condemnation and Imposition of the Cross (2008).JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′49.26″N 35°14′1.36″E / 31.7803500°N 35.2337111°E / 31.7803500; 35.2337111
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தலைமைபிரான்சிசு கட்டளை
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிபைசாண்டியம்
நிறைவுற்ற ஆண்டு1904[1]

குறிப்புக்கள்தொகு

  1. [1]Beyond the Walls: Churches of Jerusalem