கசையடித் தண்டனை தேவாலயம்

கசையடித் தண்டனை தேவாலயம் என்பது சிங்க வாயிலுக்கு அருகிலுள்ள கிழக்கு எருசலேமிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயம். இது அமைந்துள்ள வளாகத்தில் பிரான்சிசு துறவிகள் மடமும் சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயமும் காணப்படுகின்றன.[1]

கசையடித் தண்டனை தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′49.93″N 35°14′03.72″E / 31.7805361°N 35.2343667°E / 31.7805361; 35.2343667
சமயம்உரோமன் கத்தோலிக்கம்

குறிப்புகள்

தொகு
  1. [1] Via Dolorosa, Jerusalem

வெளி இணைப்புக்கள்

தொகு