சிலேபுளோஃபென்

சிலேபுளோஃபென் (Silafluofen) என்பது C25H29FO2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கான் சேர்மமாகும். இதுவொரு பைரித்ராய்டு பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது[1][2]

சிலேபுளோஃபென்
Silafluofen.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(4-ஈதாக்சிபீனைல்)[3-(4-புளோரோ-3-பீனாக்சிபீனைல்)புரோப்பைல்]டைமெத்தில்சிலேன்
வேறு பெயர்கள்
எஃபுசிலேனட்; சிலோனென்
இனங்காட்டிகள்
105024-66-6 N
ChEBI CHEBI:39393 Yes check.svgY
ChEMBL ChEMBL493481 Yes check.svgY
ChemSpider 83448 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 92430
UNII F4SX221ILG N
பண்புகள்
C25H29FO2Si
வாய்ப்பாட்டு எடை 408.59 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மேற்கோள்கள்தொகு

  1. Sieburth, Scott McNeill; Manly, Charles J.; Gammon, Derek W. (1990). "Organosilane insecticides. Part I: biological and physical effects of isosteric replacement of silicon for carbon in etofenprox and MTI 800". Pesticide Science 28 (3): 289–307. doi:10.1002/ps.2780280308. 
  2. Showell, G. A.; Mills, J. S. (2003). "Chemistry Challenges in Lead Optimization: Silicon Isosteres in Drug Discovery". Drug Discovery Today 8: 551-556. doi:10.1016/S1359-6446(03)02726-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலேபுளோஃபென்&oldid=2516745" இருந்து மீள்விக்கப்பட்டது