சில்லா
சில்லா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | போர்த்துனிடே
|
பேரினம்: | சில்லா தி கான், 1833
|
சில்லா (Scylla) என்பது நீச்சல் நண்டுகளின் ஒரு பேரினமாகும். இந்தப் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.[1] இதில் சி. செராட்டா மிகவும் பரவலாகக் காணப்படும் நண்டாக உள்ளது. இவை இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் காணப்படுகின்றன.[2] சில்லா பேரினத்தின் நான்கு சிற்றினங்கள்:[3][1]
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
சில்லா ஒலிவேசியா (ஹெர்ப்ஸ்ட், 1796) | ஆரஞ்சு மண் நண்டு | தென்கிழக்கு ஆசியா முதல் பாக்கித்தான் வரை, மற்றும் சப்பானில் இருந்து வடக்கு ஆத்திரேலியா வரை | |
சில்லா பரமமோசைன் எஸ்டம்படோர், 1949 | தென் சீனக் கடல் தெற்கே சாவகக் கடல் வரை | ||
சில்லா செராட்டா (ஃபோர்ஸ்கால், 1775) | கருப்பு நண்டு | தெற்கு சப்பான் முதல் தென்கிழக்கு ஆத்திரேலியா, வடக்கு நியூசிலாந்து | |
சில்லா டுரான்குபரிகா (பேப்ரிசியஸ், 1798) | பாக்கித்தான் மற்றும் தைவான் முதல் மலாய் தீவுக்கூட்டம் மற்றும் பிற இந்தோ பசிபிக் பகுதிகள் |
- ↑ 1.0 1.1 Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2022-10-25.
- ↑ L. Le Vay (2001). "Ecology and management of mud crab Scylla spp.". Asian Fisheries Science 14: 101–111. http://www.asianfisheriessociety.org/modules/wfdownloads/visit.php?cid=17&lid=456.
- ↑ Keenan, Clive P.; Davie, Peter J.F.; Mann, David L. (1998). "A revision of the genus Scylla de Haan, 1833 (Crustacea: Decapoda: Brachyura: Portunidae)". The Raffles Bulletin of Zoology 46 (1): 217–245. https://www.researchgate.net/publication/256107287.