சில நேரங்களில் சில மனிதர்கள்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார்.[1][2][3]

சில நேரங்களில் சில மனிதர்கள்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புபி. இருதயநாத்
ஏ. பி. எஸ். புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
லட்சுமி
வெளியீடுஏப்ரல் 1, 1977
நீளம்3570 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. ஜெயந்தன், ஆர்.சி. (22 October 2021). "அஞ்சலி: ஸ்ரீகாந்த்- முழுமை பெற்ற கலைஞன்!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 7 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211107072421/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/729108-actor-srikanth.html. 
  2. Rangan, Baradwaj (27 March 2005). "Sila Nerangalil Sila Manidhargal". Baradwaj Rangan. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  3. "Thyagam / Vazhkai Alaigal / Sila Nerangalil Sila Manithargal". AVDigital. Archived from the original on 20 November 2021. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.