சிவசக்தி மகாகணபதி கோயில்

சிவசக்தி மகாகணபதி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலில் சிவன், தேவி பார்வதி மற்றும் கணபதி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயில் உள்ள செங்கல் பஞ்சாயத்தில் கீழம்மாகம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

துணைத்தெய்வங்கள்

தொகு

இக்கோயில் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது. இங்கு தர்மசாஸ்தா, துர்க்கை, நாகராஜர் உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் 32 வகையான கணேச சிற்பங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு