சிவசாகர் சட்டமன்றத் தொகுதி

அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சிவசாகர் சட்டமன்றத் தொகுதி (Sibsagar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 கிரிந்திரநாத் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1957 கிரிந்திரநாத் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1962 கிரிந்திரநாத் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1967 பிரமோத் சந்திர கோகய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972 பிரமோத் சந்திர கோகய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1978 பிரமோத் கோகய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 தேவேந்திர கோன்வர் இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரதீப் கோகய் சுயேச்சை
1991 பிரமோத் கோகய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1996 பிரமோத் கோகய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2001 பிரணாப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரணாப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரணாப் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2016 பிரணாப் குமார் கோகய்[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 அகில் கோகய்[4] சுயேச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சிவசாகர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிவசாகர் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.