சிவதை

தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Operculina|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

சிவதை (Operculina turpethum) என்பது மார்னிங் குளோரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாகும்.

சிவதை
in காவால் புலிகள் காப்பகம், இந்தியா.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Operculina
இனம்:
இருசொற் பெயரீடு
Operculina turpethum
(L.) Silva Manso
வேறு பெயர்கள் [1]

Merremia turpethum (L.) Shah & Bhatt.

இது 4 முதல் 5 மீட்டர் நீளம் வரை வளரும், பல்லாண்டு, மூலிகை கொடியாகும். இது இந்தியாவைச் சேர்ந்தது. இது பொதுவாக வடக்கு சர்க்கார் மற்றும் தக்காணப் பகுதியில் 3000 அடி உயரம் வரை காணப்படுகிறது. இதன் இலைகள் ஒன்றுவிட்டு ஒன்றாக, முட்டை வடிவில், நீள்வட்டத்தில், தட்டையாக இதயவுருவில் இருக்கும். இதன் மலர்கள் தனித்தவையாகவும் பெரியவையாகவும் இருக்கும். இதன் கனி உலர்ந்து வெடிக்கும் விதையுறை கொண்டது.

இது உண்மையில் ஒரு பேதி மருந்து அல்ல, ஆனால் லேசான மலமிளக்கியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Merremia turpethum, Medicinal Plants of Andhra Pradesh, Part-1, Central Council for Research in Unani Medicine, New Delhi, 1999, pp: 84.

வெளி இணைப்புகள்

தொகு
  •   பொதுவகத்தில் சிவதை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
  • Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3410-7. Contains a detailed monograph on Operculina turpethum (Trivrit), as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/337-trivrit பரணிடப்பட்டது 2011-02-11 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவதை&oldid=4109861" இலிருந்து மீள்விக்கப்பட்டது