சிவப்பு கூர்வாய்த் தவளை
சிவப்பு கூர்வாய்த் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு |
சிவப்பு கூர்வாய்த் தவளை (Red Narrow-mouthed Frog) அல்லது (Luzon narrow-mouthed frog) இது மைக்ரோஹைலிடே குடும்பத்தைச் சார்ந்த தவளை இனத்தில் ஓரிடத்தில் வாழும் உயிரினம் ஆகும். இவை பிலிப்பீன்சு நாட்டில் லூசோன் மற்றும் பாகியோ புதர்க்காடு மான்ட்டேன் வாழிடம் (சூழலியல்) புல்வெளி விவசாய நிலம், நகர்ப்புறத்தின் பாதையோரங்களில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group. 2018. Kaloula rigida. The IUCN Red List of Threatened Species 2018: e.T57856A58478297. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-1.RLTS.T57856A58478297.en. Downloaded on 22 December 2018.
- ↑ Blackburn, D. C., Siler, C. D., Diesmos, A. C., McGuire, J. A., Cannatella, D. C. and Brown, R. M. (2013), An adaptive radiation of frogs in a southeast Asian island archipelago. Evolution, 67: 2631–2646.