சிவப்பு நீலன்
பூச்சி இனம்
சிவப்பு நீலன் | |
---|---|
பக்கவாட்டுப் பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Talicada
|
இனம்: | T. nyseus
|
இருசொற் பெயரீடு | |
Talicada nyseus (Guerin, 1843) |
சிவப்பு நீலன் அல்லது சிவப்பு விகடன் (red Pierrot, Talicada nyseus) என்பது இந்திய தீபகற்பத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் சிறிய பட்டாம்பூச்சியாகும். இது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 3 – 3.5 செ.மீ சிறகு அகலத்தைக் கொண்டதும், மேற் சிறகு கருப்பாகவும் கீழ்ச்சிறகு அடிப்பபுதியில் செம்மஞ்சளும் காணப்படும்.[1]|Charles Thomas Bingham, 1907
உசாத்துணை
தொகு- ↑ Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2