சிவி பூரா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை

சிவி பூரா (Siwi Boora) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீரர் [1] இவர் இலகுரக எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் போட்டியிடுகிறார். [2] கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், கெலோ பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். [3]

Siwi Boora
சிவி பூரா
Siwi Boora
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்புஇசார், அரியானா, இந்தியா
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புஇலகுரக எடை (60 கிகி)

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சிவி பூரா 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று அரியானாவின் இசார் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை மகேந்திர சிங், ஒரு விவசாயி. இவர் தேசிய அளவில் கூடைப்பந்து விளையாடியுள்ளார். சவீதி பூராஇவரது மூத்த சகோதரியாவார். இவர் சிவி பூராவை குத்துச்சண்டை விளையாடத் தூண்டினார். [4] [5]

தொழில் தொகு

பல்கேரியா நாட்டில் 2013 ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்ற ஏஐபிஏ உலக வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார். தைவானில் 2015 ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற ஏஐபிஏ பெண்கள் இளையோர் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார். இதே ஆண்டு அக்டோபர் மாதம் உருசியாவில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் கலந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 4–11 தேதிகளில் கசக்கிசுத்தான் நாட்டில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் கோப்பை போட்டியில் பங்கேற்றார். நான்காவது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியில் எடை வகுப்பு- 64 கிலோ பிரிவில் பங்கேற்றார். , கேரளாவின் கண்ணூர் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2-8 தேதிகளில் இப்போட்டி நடைபெற்றது.[6] [7] [8] [9] [10]

மேற்கோள்கள் தொகு

  1. "Indian Boxing Federation Boxer Details". indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  2. "बड़ी बहन से प्रेरणा लेकर अंतरराष्ट्रीय बॉक्सर बनी हिसार की सिवी बूरा". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  3. "Minutes" (PDF). boxingfederation.in. 27 Sep 2018. p. 4. Archived from the original (PDF) on Nov 8, 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023. Saweety Boora
  4. "With Eyes on Top Prize, Athletes Arrive in Bangalore for Khelo India University Games 2021". News18 (in ஆங்கிலம்). 2022-04-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  5. "मेरा रिंग में उतरना रिश्तेदारों को नहीं था पसंद, परिवार के सहयोग से बनीं अंतरराष्ट्रीय बॉक्सर". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  6. "Mary Kom all set to return to action after 1-year hiatus". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-05-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  7. Scroll Staff (29 May 2017). "Boxer MC Mary Kom all set to return to action after one-year hiatus". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  8. Games 2019, Khelo India Youth (19 January 2019). "Khelo India 2019, Boxing: Maharashtra's Tiwari tames World Youth bronze medallist Ankit; Haryana sign off with 10 gold medals". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  9. "नेशनल बॉक्सिंग में हिसार की बेटियों ने जीते 3 गोल्ड और 2 सिल्वर मेडल". Dainik Bhaskar (in இந்தி). 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
  10. "बड़ी बहन से प्रेरणा लेकर अंतरराष्ट्रीय बॉक्सर बनी हिसार की सिवी बूरा". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவி_பூரா&oldid=3894871" இலிருந்து மீள்விக்கப்பட்டது