சிவ்நந்தன் பிரசாத் மண்டல்

சிவ்நந்தன் பிரசாத் மண்டல் (Shivnandan Prasad Mandal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் இவர் அறியப்படுகிறார். [3] பீகாரின் முதல் சட்ட அமைச்சர் என்ற சிறப்புக்குரியவராகக் கருதப்படுகிறார்.[4][5] பேங் பாங் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு இயக்கம் ஆகியவற்றில் சிவ்நந்தன் பிரசாத் மண்டல் பங்கு வகித்தார்.[6][7]

சிவ்நந்தன் பிரசாத் மண்டல்
Shivnandan Prasad Mandal
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1952–1962
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்ஜெய் குமார் சிங்
தொகுதிமுரளிகஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஏப்ரல் 1891
இராணிப்பட்டி, சகர்சா மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்புமாதேபுரா, பீகார்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சிவ்நந்தன் பிரசாத் மண்டல் பழைய சகர்சா மாவட்டத்தில் (இப்போது மாதேபுராவில்) இராணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. Congress, Indian National; Committee, Indian National Congress All India Congress (1945). Year of Freedom (in ஆங்கிலம்). Indian National Congress.
  2. Bakshi, Shiri Ram (1989). Struggle for Independence: K. Kamaraj (in ஆங்கிலம்). Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-142-0.
  3. Śrīvāstava, Lakshmī Prasāda (1990). Bihāra loka saṃskr̥ti kośa (in இந்தி). Sītārāma Prakāśana.
  4. Śrīvāstava, Nāgendra Mohana Prasāda (1987). Bihāra kesarī Ḍô. Śrīkr̥shṇa Siṃha: jīvanavr̥tta evaṃ pariveśa (in இந்தி). Bihāra Hindī Grantha Akādamī.
  5. Bihar in ... (in ஆங்கிலம்). Superintendent, Government Printing. 1941.
  6. "शिवनंदन प्रसाद मंडल : साधना एवं संघर्ष विषयक व्याख्यान आयोजित - Madhepura live News-मधेपुरा लाइव न्यूज़". www.madhepuralivenews.com. Archived from the original on 2023-01-30. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  7. "कार्यक्रम: शिवनंदन बाबू के विचारों को आगे बढ़ाने की जरूरत". Dainik Bhaskar (in இந்தி). 2022-04-19. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
  8. Commentaries on the Motor Vehicles Act, 1939, with Synopsis and All India Case-law.