சிவ் குமார் சுப்ரமணியம்
இந்தி நடிகர், திரைக்கதை எழுத்தாளர்
சிவ் குமார் சுப்ரமணியம் ( Shiv Kumar Subramaniam ) (23 டிசம்பர் 1959 - 10 ஏப்ரல் 2022) ஓர் இந்திய நடிகரும் [1] திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் கலர்ஸ் தொலைக்காட்சியின் முக்தி பந்தன் என்ற தொலைக்காட்சித் தொடரில் முன்னணி தொழிலதிபர் ஐ. எம். விராணி என்ற பாத்திரத்திற்காக அறியப்பட்டவர். 1989 ஆம் ஆண்டு விது வினோத் சோப்ரா இயக்கிய பரிந்தா திரைப்படத்திற்கும், சுதிர் மிஸ்ரா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான அசரோன் குவைசெய்ன் ஐசி திரைப்படத்திற்கும் திரைக்கதை எழுதினார். மேலும், இரண்டு படங்களிலும் துணை வேடங்களில் தோன்றினார்.[2][3][4] இவர் 10 ஏப்ரல் 2022 அன்று நோயால் இறந்தார்[5][6]
சிவ் குமார் சுப்ரமணியம் | |
---|---|
பிறப்பு | 23 December 1959 ப்ம்பாய் (நவீன மும்பை), பாம்பே மாகாணம், இந்தியா |
இறப்பு | 10 ஏப்ரல் 2022 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 62)
கல்வி | சிறீ சிவாஜி ஆயத்த இராணுவப் பள்ளி, புனே |
படித்த கல்வி நிறுவனங்கள் | செயின்ட் சேவியர் கல்லூரி |
பணி | நடிகர், திரைக்கதை ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–2022 |
வாழ்க்கைத் துணை | திவ்யா ஜக்தேல் (before 2022) |
பிள்ளைகள் | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kalki is the girl in yellow boots!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 July 2010 இம் மூலத்தில் இருந்து 28 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120928091044/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-31/news-interviews/28285699_1_nfdc-national-film-development-corporation-anurag-kashyap.
- ↑ "Shiv Subramaniam is scripting success - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Shiv Kumar Subramaniam with wife during ITA(Indian Television Awards) recently held in Mumbai".
- ↑ Shiv Subramaniam & Akhil Mishra returns!
- ↑ "Alia Bhatt and Arjun Kapoor's '2 States' co-star Shiv Subrahmanyam passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Arjun Kapoor, Hansal Mehta, Abhimanyu Dassani and others mourn the demise of Shiv Subramaniam". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 13 April 2022.