சிவ தாப்பா

சிவ தாப்பா (Shiva Thapa) (பிறப்பு: 8 திசம்பர் 1993) ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர். இவர் இந்தியா, அசாம் மாநிலம், குவகாத்தியைச் சேர்ந்தவர். இவர் எண்ணெய், இயல்வளிமக் குழுமத்தில் பணியாற்றுகிறார்.[1] இவரை ஒலிம்பிக் தங்க வேய்பு நிறுவனமும் ஆங்கிலியப் பதக்க வேட்டை நிறுவனமும் ஆதரிக்கின்றனர்.[2][3] Shiva Thapa participated in the 2012 London Olympics,[4] இவர்தான் ஒலிம்பிக்கில் பங்குபற்ற தேர்வாகிய மிக இளைய குத்துச்சண்டை வீரர் ஆவார்.[5] இவர் உலக ஆடவர் பேரெடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் மூன்றாமவராக AIBA வின் கணிப்பில் வந்துள்ளார். இவர் ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற மூன்றாம் இந்தியர் ஆவார்.[6]

சிவ தாப்பா
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்சிவ தாப்பா
பிரிவுபேரெடை (54கிலோ)
தேசியம்இந்தியர்
பிறப்பு8 திசம்பர் 1993 (1993-12-08) (அகவை 26)
பிறந்த இடம்குவாகத்தி, அசாம், இந்தியா

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_தாப்பா&oldid=2719848" இருந்து மீள்விக்கப்பட்டது