தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டிற்கான மையம் (Centre for Development of Telematics) அல்லது பரவலாக சி-டாட் (C-DOT) இந்திய அரசுக்கு உரிமையான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையமாகும். இது 1984இல் எண்ணிம இணைப்பகங்களை வடிவமைக்கவும் மேம்படுத்தவும் நிறுவப்பட்டது. இது வளர்ச்சியடைந்து நுண்ணறி மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி வருகிறது. இதன் அலுவகங்கள் தில்லியிலும் பெங்களூருவிலும் உள்ளன.

தகவல் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம்
சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் டெலிமாடிக்சு
சி-டாட்
சி-டாட் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்புஆகத்து 1984
வகைதொலைத்தொடர்பு சிறப்புற தன்னாட்சி மையம் [1]
ஆட்சி எல்லைஇந்தியா
தலைமையகம்தில்லி
அமைச்சர்
  • கபில் சிபல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அமைப்பு தலைமைகள்
  • வி வி ஆர் சாத்திரி, செயல் இயக்குநர்
  • விபின் தியாகி & ஜயந்த் பட்நாகர், இயக்குநர்கள்
வலைத்தளம்http://www.cdot.in/

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி-டாட்&oldid=4165685" இலிருந்து மீள்விக்கப்பட்டது