சி.எச்.-47 சினூக்
போயிங் சி.எச்.-47 சினூக் (Boeing CH-47 Chinook) என்பது அமெரிக்க இரட்டை இயந்திர, இரட்டைச் சுழலி, கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி. இதன் முக்கிய பங்குகளாக படையினரை நகர்த்துதல், பீரங்கியை உரிய இடத்தில் வைத்தல், போர்க்கள வழங்கல் ஆகியன காணப்படுகின்றன.
சி.எச்.-47 சினூக் | |
---|---|
வகை | போக்குவரத்து உலங்கு வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | போயிங் |
முதல் பயணம் | 21 செப்டம்பர் 1961 |
அறிமுகம் | 1962 |
தற்போதைய நிலை | பாவனையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை Japan Ground Self-Defense Force Royal Netherlands Air Force பார்க்க: பாவனையாளர்கள் |
உற்பத்தி | 1962–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 1,179 க்கு மேல்[1] |
அலகு செலவு | $35 மில்லியன் (2008) ஏறக்குறைய[2] |
முன்னோடி | சி.எச்.-46 சி நைட் |
மாறுபாடுகள் | சினூக் வகைகள் |
விபரம் (CH-47F)
தொகுData from Boeing CH-47D/F,[3] Army Chinook file,[4] International Directory[5]
பொதுவான அம்சங்கள்
- அணி: 3 (pilot, copilot, flight engineer)
- கொள்ளளவு:
- 33–55 troops or
- 24 litters and 3 attendants or
- 28,000 lb (12,700 kg) cargo
- நீளம்: 98 ft 10 in (30.1 m)
- சுழலியின் விட்டம்: 60 ft 0 in (18.3 m)
- உயரம்: 18 ft 11 in (5.7 m)
- டிஸ்க் பரப்பு: 5,600 ft2 (520 m2)
- வெற்று எடை: 23,400 lb (10,185 kg)
- ஏற்றப்பட்ட எடை: 26,680 lb (12,100 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 50,000 lb (22,680 kg)
- சக்திமூலம்: 2 × Lycoming T55-GA-714A turboshaft, 4,733 hp (3,631 kW) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 170 knots (196 mph, 315 km/h)
- பயண வேகம் : 130 kt (149 mph, 240 km/h)
- வீச்சு: 400 nmi (450 mi, 741 km)
- சண்டை ஆரை: 200 nmi (370.4 km)
- Ferry range: 1,216 nmi (1,400 mi, 2,252 km[6])
- பறப்புயர்வு எல்லை: 18,500 ft (5,640 m)
- மேலேற்ற வீதம்: 1,522 ft/min (7.73 m/s)
- Disc loading: 9.5 lb/ft2 (47 kg/m2)
- Power/mass: 0.28 hp/lb (460 W/kg)
ஆயுதங்கள்
Avionics
- Rockwell Collins Common Avionics Architecture System (CAAS) (MH-47G/CH-47F)
உசாத்துணை
தொகு- ↑ "CH-47D/F Chinook page". Boeing.
- ↑ "Chinook Replaces Blackhawk in Combat". Air Transportation. 5 March 2008.
- ↑ Boeing CH-47D/F Specifications
- ↑ U.S. Army Chinook Fact File
- ↑ Frawley, Gerard: The International Directory of Military Aircraft, p. 49. Aerospace Publications Pty Ltd, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-875671-55-2
- ↑ United States of America. Naval Training Equipment Center. Department of the Navy. Recognition Study Cards – US and Foreign Aircraft. Device 5E14H. LSN 6910-LL-C006462. Orlando, Florida. 1982. 55 Cards. Annotation: 2252 kilometers.
வெளியிணைப்புக்கள்
தொகு- CH-47D/F, MH-47E/G, CH-47 history, and Model 234 Chinook history pages on Boeing.com
- CH-47A/B/C, ACH-47A, CH-47D/F and CH-47 Chinook pages on Army.mil பரணிடப்பட்டது 2007-11-27 at the வந்தவழி இயந்திரம்
- CH-47F page on Leonardocompany.com
- CH-47 page on GlobalSecurity.org
- CH-47 page on Vectorsite.net
- "Boeing's New Combat-Ready CH-47F Chinook Helicopter Fielded to First US Army Unit"
- Italian Chinooks – CASR Article
- The Kopp-Etchells Effect – CH-47 Night Landings in Afghanistan பரணிடப்பட்டது 2009-08-20 at the வந்தவழி இயந்திரம். Michael Yon online magazine