சி. அப்துல் அக்கீம் கல்லூரி

சி. அப்துல் அக்கீம் கல்லூரி (ஆங்கில மொழி: C. Abdul Hakeem College) தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த ஒரு அரசு உதவிபெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி வேலூரில் நன்கு அறியப்பெற்ற வணிகரும் வள்ளலுமான காலஞ்சென்ற நவாப் அப்துல் அக்கீம் தோற்றுவித்த மேல்விசாரம் முசுலீம் கல்வி அறக்கட்டளையால் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1] இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

சி அப்துல் ஹக்கிம் கல்லூரி
சி அப்துல் ஹக்கிம் கல்லூரி
C. Abdul Hakeem College front entrance, 2011.jpg
வகைஅரசு உதவிபெறும் தனியார் தன்னாட்சிக் கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்ஸியாவுத்தீன் அஹ்மத்
முதல்வர்முனைவர் சஜீத்
அமைவிடம்மேல்விஷாரம், தமிழ்நாடு, இந்தியா
12°54′26″N 79°17′45″E / 12.907334°N 79.295814°E / 12.907334; 79.295814ஆள்கூறுகள்: 12°54′26″N 79°17′45″E / 12.907334°N 79.295814°E / 12.907334; 79.295814
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்காஹாஸ் (CAHAS)
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம்
இணையதளம்hakeemcollege.com

மேற்கோள்கள்தொகு

  1. "About Management". பார்த்த நாள் 03/04/2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்தொகு