சி. ஐ. டி. சங்கர்

சி. ஐ. டி. சங்கர் (CID Shankar) என்பது 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தி. இரா. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அ. சகுந்தலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சி. ஐ. டி. சங்கர்
இயக்கம்தி. இரா. சுந்தரம்
தயாரிப்புதி. இரா. சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
அ. சகுந்தலா
வெளியீடுமே 1, 1970
ஓட்டம்.
நீளம்3980 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

வேதா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

பாடல் பாடகர்கள்
அந்த அறையினிலே ஒரு ரகசியம்
தைப்பூசத் திருநாளிலே
நாணத்தாலே கன்னம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பா பா பாட்டு திக்குதே ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஐ._டி._சங்கர்&oldid=3499475" இருந்து மீள்விக்கப்பட்டது