சி. கே. தமிழரசன்

இந்திய அரசியல்வாதி

செ. கு. தமிழரசன்  (C. K. Thamizharasan) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு நட்டைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்தியக் குடியரசுக் கட்சி[1] கட்சியின் சார்பாக கீழ்வைத்தியனாங்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார். இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராகச் செயல்பட்டார்.[2]

செ. கு. தமிழரசன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில்
15 மே 2011 – 15 மே 2016
தொகுதிகீழ்வைத்தியனான்குப்பம்
பதவியில்
17 மே 2001 – 23 மே 2006
தொகுதிநன்னிலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1956 (1956-06-01) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்வாதி

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் ஜி. லோகநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்பிரல் 2017.
  2. தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவியேற்றார்
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._தமிழரசன்&oldid=3454505" இலிருந்து மீள்விக்கப்பட்டது