சி. சனார்தனன்

இந்திய அரசியல்வாதி

சி. சனார்தனன்(C. Janardhanan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி யின் சார்பாக கேரள சட்டமன்றத் தேர்தலில் திருச்சூர் மாவட்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் திருச்சூர் மக்களவைத் தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தார்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "Kerala". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சனார்தனன்&oldid=3243859" இலிருந்து மீள்விக்கப்பட்டது