சி யிட்டிங்

சி யிட்டிங் (Shi Yiting) (பிறப்பு:1997 அக்டோபர் 17) இவர் ஓர் சீன மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரராவார் . இவருக்கு இடது கையில் தசை இயக்கத்தில் குறைபாடும், தனது இரு கால்களிலும் வெவ்வேறு நீளங்களையும் கொண்டுள்ளார். [1] [2]

சி யிட்டிங்
தனிநபர் தகவல்
தேசியம்சீனர்
பிறப்பு17 அக்டோபர் 1997 (1997-10-17) (அகவை 23)
இலுவோயங், சீனா
வசிப்பிடம்சாங்ஷா, சீனா
உயரம்1.58m
விளையாட்டு
நாடு சீனா
விளையாட்டுஇணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி 36 வகை

சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவரது சர்வதேச அறிமுகமானது, இரியோ டி செனீரோவில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 2016 ஆம் ஆண்டிலிருந்து, 200 மீட்டர் டி 36 பிரிவில் மாற்றுத் திறனாளி வெற்றியாளனானார்.

2017 ஆம் ஆண்டில் இவர் இலண்டனில் நடந்த சர்வதேச இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 200 மற்றும் 100 மீட்டர் டி 36 வகையில் தங்கப்பதக்கம் வென்றார், பிந்தைய பந்தயத்தில் இவர் புதிய உலக சாதனை படைத்தார். 2019 ஆம் ஆண்டில் துபாயில் நடந்த இணை ஒலிம்பிக் போட்டிகளில் உலக அனுபவத்தை இவர் பிரதிபலித்தார்: இங்கேயும் ஒரே சிறப்புகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார், 200 மீட்டர் டி 36 வகையில் புதிய உலக சாதனை படைத்தார்.

குறிப்புகள்தொகு

  1. "London 2017: Golden girls" (28 July 2017). மூல முகவரியிலிருந்து 25 March 2019 அன்று பரணிடப்பட்டது.
  2. "Shi Yiting - Athlete Bio" (4 July 2019). மூல முகவரியிலிருந்து 25 March 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

archive

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி_யிட்டிங்&oldid=3027158" இருந்து மீள்விக்கப்பட்டது