சீங்குப்பதி அருவி

சீங்குபதி அருவி (Sengupathi Falls) கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோமீட்டர் (22 நிமிட பயணம்) தொலைவில் கோயம்புத்தூர் – சிறுவாணி சாலையில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். பரம்பிக்குளம், சோலையார், பாலாறு மற்றும் ஆனைமலை ஆகியவை இதன் அருகில் உள்ள மற்ற கவனிக்கத்தக்க இடங்கள் ஆகும். சிறுவாணி அருவி இதன் அருகே அமைந்துள்ளது.[1][2]

சீங்குபதி அருவி
அமைவிடம்கோயம்புத்தூர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sengupathi Falls Coimbatore". Beauty spots of India. Archived from the original on 2019-07-01. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2019.
  2. "Sengupathi Falls". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீங்குப்பதி_அருவி&oldid=3629614" இலிருந்து மீள்விக்கப்பட்டது