சீசியம் செலீனேட்டு

வேதிச் சேர்மம்

சீசியம் செலீனேட்டு (Caesium selenate) என்பது Cs2SeO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் நிறமற்ற படிகங்களாக சீசியம் செலீனேட்டு உருவாகிறது.

சீசியம் செலீனேட்டு
caesium selenate
இனங்காட்டிகள்
10326-29-1 Y
பண்புகள்
Cs2SeO4
வாய்ப்பாட்டு எடை 408.77
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[1]
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சீசியம் கார்பனேட்டு சேர்மத்துடன் செலீனிக்கு அமிலக் கரைசல் வினைபுரிந்தால் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[2]

  

செலீனிக்கு அமிலத்தையும் சீசியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தியும் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[1]:

 

பண்புகள்

தொகு

CsLiSeO4·12H2O and Cs4LiH3(SeO4)4 in Cs2SeO4-Li2SeO4-H2O போன்ற சேர்மங்களை சீசியம் செலீனேட்டால் வீழ்படிவாக்க முடியும்.[2] Cs2Mg(SeO4)2·6H2O, Cs2Co(SeO4)2·6H2O, போன்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து இரட்டை உப்புகளையும் சீசியம் செலீனேட்டால் உருவாக்க இயலும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 F. J. Zúñiga, T. Breczewski, A. Arnaiz (1991-03-15). "Structure of caesium selenate". Acta Crystallographica Section C Crystal Structure Communications 47 (3): 638–640. doi:10.1107/S0108270190009039. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270190009039. பார்த்த நாள்: 2019-04-18. 
  2. 2.0 2.1 David Havlíček, Zdeněk Mička, Václav Barbořák, Petr Šmejkal (2000). "caesium and caesium-Lithium Selenates" (in en). Collection of Czechoslovak Chemical Communications 65 (2): 167–178. doi:10.1135/cccc20000167. பன்னாட்டுத் தர தொடர் எண்:0010-0765. http://cccc.uochb.cas.cz/65/2/0167/. பார்த்த நாள்: 2019-04-18. 
  3. V. Karadjova, D. Kovacheva, D. Stoilova (Nov 2014). "Study on the caesium Tutton compounds, Cs 2 M(XO 4 ) 2 ∙6H 2 O (M = Mg, Co, Zn; X = S, Se): Preparation, X-ray powder diffraction and infrared spectra" (in en). Vibrational Spectroscopy 75: 51–58. doi:10.1016/j.vibspec.2014.09.006. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0924203114001593. பார்த்த நாள்: 2019-04-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_செலீனேட்டு&oldid=3860344" இலிருந்து மீள்விக்கப்பட்டது