சீசியம் தெலூரைடு
வேதிச் சேர்மம்
சீசியம் தெலூரைடு (Caesium telluride) என்பது Cs2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சீசியம் தெலூரிடோசீசியம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.[2] சீசியம் தெலூரைடு ஒளியை எலக்ட்ரான்களாக மாற்றும் ஒளி எதிர்மின் வாய்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் தெல்லூரிடோசீசியம்
| |
வேறு பெயர்கள்
சீசியம் தெல்லூரைடு; இருசீசியம் தெலூரைடு
| |
இனங்காட்டிகள் | |
12191-06-9 | |
ChemSpider | 74859 |
EC number | 235-364-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82968 |
| |
பண்புகள் | |
Cs2Te | |
வாய்ப்பாட்டு எடை | 393.4 |
தோற்றம் | படிகத் திண்மம் |
கொதிநிலை | 395.717128 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெசுலா சோதனை வசதி போன்ற பல சீரொளி-உந்துதல் கதிரியக்க அலைவரிசை எலக்ட்ரான் துப்பாக்கிகளில் சீசியம் டெலுரைடு ஒளி உமிழ்வுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Compound summary—Cesium telluride". PubChem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் January 9, 2023.
- ↑ "Caesium telluridocaesium". ChemSpider. Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் January 9, 2023.
- ↑ "Cs2Te photocathode". Argonne National Laboratory. பார்க்கப்பட்ட நாள் January 9, 2023.
- ↑ (2002) "Optical Properties of Cesium Telluride". {{{booktitle}}}. January 10, 2023 அன்று அணுகப்பட்டது.