சீசியம் தைட்டனேட்டு
வேதிச் சேர்மம்
சீசியம் தைட்டனேட்டு (Caesium titanate) Cs2TiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற கனிம வேதியியல் தைட்டனேட்டுகள் போலவே சீசியம் தைட்டனேட்டும் Cs-O மற்றும் Ti-O பிணைப்புகள் கொண்ட பலபகுதிக் கட்டமைப்பை ஏற்றுள்ளது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சீசியம் தைட்டானியம் ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12158-57-5 | |
ChemSpider | 11215006 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44720987 |
| |
பண்புகள் | |
Cs2TiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 361.71 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான துள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Cs2Ti5O11 மற்றும் Cs2Ti6O13 மற்றும் Cs2Ti5O11•1.5H2O. போன்றவை அறியப்படும் பிற சீசியம் தைட்டனேட்டு வடிவங்களாகும் [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Grey, I.E.; Madsen, I.C.; Watts, J.A.; Bursill, L.A.; Kwiatkowska, J. (July 1985). "New cesium titanate layer structures". Journal of Solid State Chemistry 58 (3): 350–356. doi:10.1016/0022-4596(85)90217-8.